சரியாக 11 மாதங்கள் கழித்து இன்று நான் இந்த ப்ளாக் எழுதுகிறேன். இந்த பதினோரு மாதங்களில் நிறைய நடந்துவிட்டது. முன் கூறியதுபோல் நான் oracle லில் சேர்த்துவிட்டேன். இங்கும் cmc ஐ போல் கடின வேலை ஒன்றும் இல்லை. இன்னுமா இந்த உலகம் நம்ள நம்புது என்ற வடிவேல் நகைச்சுவை போல் இங்கும் அதே நிலைமை.
feb 14 , 2011 அண்ணனுக்கு திருமணம் நல்லபடியாக நடந்தது. நண்பர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள். அண்ணன் சென்னை மாற்றல் ஆகி வந்துவிட்டான். எனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம் நடந்து வருகிறது. எனது ஆருயிர் நண்பன் யுவராஜ்க்கும் செப் மாதத்தில் திருமணம் நடந்தது.
இப்பொழுது எனக்கும் திருமணம் செய்யும் எண்ணத்தில் வரன் தேடும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டு இருகிறார்கள். என்னுடைய செல்ல நாய் ஜானி நன்றாக வளர்த்து விட்டான் வீட்டிற்கு வெளியில் எந்த நாய் போனாலும் அதை விடுவது இல்லை. அதை பார்த்து பயங்கரமாக உளைகின்றான். ஆனால் கார்பன் பூசிக்கு பயந்து கொள்கிறான்.
உடம்பை குறைக்கலாம் என்று முயற்சி செய்தாலும் அது ஒரு வாரத்திற்கு மேல் கட்டுபாட்டில் இருக்க முடிய வில்லை. சென்னை அல்லது பெங்களூர் மாற்றல் ஆகி செல்லலாம் என்றால் எந்த வேலையும் அங்கு கிடைக்க மாடிங்கது. இங்கு மாற்றல் தர சொன்னால் அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் அனுப்புவதாக சொல்லுகிறார்கள். சொல்லியபடி அனுப்புவர்கள என்று தெரிய வில்லை பொருது இருந்து பார்போம்.