படிப்பு சம்பந்தமாக என்னுடைய சில கருத்து வேறுபாடுகள்.
அந்த காலத்தில் கீழ் ஜாதி மக்கள் ஏழைகளாக இருந்தார்கள்.அவர்களால் படிக்க முடியவில்லை ,மேல் ஜாதி மக்கள் அவர்களுக்கு கல்வி மறுத்தார்கள்.அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்று ஜாதி வைத்து பிரித்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. ஏழைகளாக உயர் ஜாதி மக்களும் கீழ் ஜாதி மக்களும் இருகீறார்கள்.
படிப்பு என்பது ஜாதி இல்லாத படிப்புஆகா இருக்க வேண்டும். பள்ளி முதல் கல்லூரி வரை எல்லா நிலைகளிலும் ஜாதி சான்றிதல் கட்டயமாக கருதபடிகிறது.12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் செறுவதற்கு ஜாதி முலம் மதிபெண் நிர்நியக்க படுகிறது.
நன்றாக படிக்கும் ஒரு உயர் ஜாதி மாணவனுக்கு மதிபெண் இருந்தும் கல்வி மறுக்க படிக்கிறது. அவன் பணகரனாக இருந்தால் நல்ல கல்லூரியில் சேர்த்து படிப்பான், ஆனால் அவன் ஏழையாக இருந்தால் அவனுடைய கனுவுகள் என்ன ஆவது. ஒரு மதிபெண்ணில் மருத்துவ படிப்பை இலக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவனைவிட குறைந்த மதிபெண் பெரூபவர்கள் டாக்டர் அக வாய்ப்பு இருக்கிறது. அவன் செய்த பிழை உயர் ஜாதியில் ஏழையாக பிறந்தது.
ஏழையாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்து படிக்க வைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கீழ் ஜாதி யாக இருந்தால் மதிபெண் தேவை இல்லை என்பது அபத்தமாக இருக்கிறது. அரசாங்கம் படிப்பை ஜாதி வைத்து பிரிக்காமல் மதிபெண் அடிப்படையில் கல்லூரியில் இடம் குடுத்தால் நன்றாக இருக்கும்.
இது என்னுடைய தனி பட்ட சொந்த கருத்தாகும். இந்த கருத்து தவறாகவும் இருக்கலாம்.
Friday, September 25, 2009
என்னை பற்றி சில வரிகளில்.
நான் ஸ்ரீனிவாசன், செல்வி தம்பதிக்கு jan-5,1984 இரண்டாவது மகனாய் பிறந்தேன்.
அப்பா அம்மா வின் செல்லத்தால் வளர்க்கபட்டேன். பெற்றோர்களின் கனவு என்னை டாக்டர் ஆக்கி பார்ப்பது, இருந்த போதும் என்னால் B.Tech(I.T). தான் சிரமப்பட்டு படிக்க முடிந்தது. படித்து முடித்து சென்னை மாநகரில் வேலை தேடி அலைந்து ஒரு வருத்திற்கு பிறகு மும்பாயில் 2006 அம் ஆண்டு சாப்ட்வேர் கம்பென்யில் வேலை கிடைத்தது. இப்பொழுதும் முன்று வருடங்களாக அந்த கம்பென்யில் இருந்து வருகிறேன்.
ப்லோக்எழுதலாம் என்று பல நாளாக நினைத்து கொண்டு இருந்தேன். எதை வைத்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம். அதனால் என்னை பற்றி கொஞ்சம் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். எனது தமிழ் எழுத்து பிழை யுடன் இருக்கும். ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Subscribe to:
Posts (Atom)