இனி வாரம் ஒரு முறையாவது ஒரு ப்ளாக் எழத வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளேன். முடிந்தவரையில் அந்த வாரம் என்ன நடந்ததோ அதை பற்றி எழுதலாம் என்று நினைத்து இருக்கிறேன். நேரம் கிடிக்குமா என்று தெரியவில்லை.
வேறு நிறுவனத்திற்கு செல்வதால் நான் பார்த்து கொண்டு இருந்த வேலைகளை மற்றவர்களுக்கு முடிந்தவரையில் திணித்து விட்டு சென்றுவிடலாம் என்று முயற்சி சித்து கொண்டு இருகிறேன். ஆனால் இங்கு இருந்து சுலபமாக விடுதலை வங்கி கொண்டு செல்ல முடியாது போல் இருகின்றது.முடிந்த வரையில் வேலை மாற்றிக்கொண்டு சென்னை வந்து விடலாம் என்று நினைகின்றேன் , ஆனால் நடக்குமா என்று ஒரு வித தயக்கம் இருந்துகொண்டு தான் இருகின்றது.
இத்துடன் இந்த ப்ளாக் முடித்து கொள்கிறேன். இரவு 11 . மணி ஆகுவதால் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்புகிறேன்.
No comments:
Post a Comment