Thursday, December 23, 2010
CMC இல் இறுதி நாள்
நான் CMC இல் சேர்த்து இன்றோடு 4.8 வருடம் முடிந்து விட்டது. நான் CMC இல் அப்ப்றேண்டிசே ஆக மதாம் சுமார் RS 5300. சம்பளத்திற்கு சேர்ந்தேன். எனக்கு எல்லாம் கற்று கொடுத்தது CMC தான். எனக்கு என்று ஒரு அந்தஸ்து, மதிப்பு எல்லாம். ஆனால் இன்று நான் இந்த நிருவப்னத்தில் இருந்து பிரிந்து செல்லும் நாள் வந்து விட்டது. நான் இங்கு அனுபவித்த சலுகைகள் பல. வேண்டும் பொது எல்லாம் எனக்கு கணக்கில்லாத விடுமுறை கொடுத்தார்கள். CMC யை விட்டு பிரிவது கொஞ்சம் மனது கஷ்டமாக தான் இருகின்றது... இருந்தாலும் என்னுடைய வருங்காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுத்து இருகின்றேன். நான் உண்மையான காரணம் இங்கு கூரீருந்தால் கண்டிப்பாக என்னை விட்டு இருக்க மாட்டார்கள்... அதனால் எனக்கு உடம்பு செரி இல்லை என்று ஒரு பொய் காரணத்தை கூறி கொண்டு வெளியில் செல்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment