மத்த ப்ளாக் படிக்கும் பொது எப்படி த ப்ளாக் ல வீடியோ போடுறாங்க அப்படினு யோசிச்சேன் , google ல தேடுனேன் இப்போ இந்த கிரேட் வீடியோ add பண்ணிட்டேன். ஏன்டா முதன் முதல ஒரு வீடியோ ப்ளாக் போடுற அது ஏன்டா இந்த மாதிரி கேவலமான வீடியோ upload பன்றேன்னு கேட்குரீங்களா, உங்களோட பிஸியான வாழ்க்கையல நம்ம T.R கோவமா பேசுறத பார்த்து சிரிச்சுட்டு போங்க.
T Rajendar (Next Tamil Nadu CM) vs Ananda Vikatan Part 1
No comments:
Post a Comment